பொதக்குடி த த ஜ கிளை நிர்வாகிகள் விபரம் :
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !
1,K.முஹம்மது இஸ்மாயில் (தலைவர் 7871570470)
2, S.ஜஹ்பர்தீன் (செயலாளர் 9750030296)
3, T.A . ஷுஜாஉதீன் (பொருளாளர் 7373180317)
4,K.M ரஹ்மத்துல்லாஹ் (துணைத் தலைவர் 7845743433)
5,J.ஜாகிர் ஹுசைன் (துணை செயலளார் 8012811598)
மக்கள் தொடர்பாளர் :
சகோ அப்துல் ஹமீத் மஹ்லரி
ஆய்ஷா (ரலி) ஜும்மா பள்ளிவாசல் (TNTJ)
இமாம் தொடர்புக்கு - மொபைல் : 9750030736,
லேன் லைன் போன் : 4367 342262
கௌரவ ஆலோசகர்கள் :
சகோ. A.HASSAN KUTHUS (KUWAIT)
சகோ. MOHAMED SALEEM
சகோ. A.M. AMEER BATCHA (DUBAI)
சகோ. S.S.SATHIK BATCHA
ஜமாத்தின் (தினம் மற்றும் மாதம் ) செயல்பாடுகள்
ஒவ்வொரு தினமும் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் இஷா தொழுகை ஆரம்பமாகும் வரை சிறு பிள்ளைகளுக்கு எஸ்ஸல் குர்ஹான் முதல் குர்ஹான் வரை பிழை இன்றி ஓதும் முறையை பயிற்சியாக கற்றுகொடுக்கப்பட்டு வருகிறது, மேலும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, துவாக்கள் மனனம் செய்வது, குர்ஹான் அர்த்தம் புரிந்து ஓதும் வழிமுறை, மற்றும் பேச்சு பயிற்சி இவைகள் அனைத்தையும் ஆலிமா பட்டம் பெற்ற மூன்று பெண்கள் மூலமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் தெரு முனை பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது, இதேபோல் தவ்ஹீத் சிந்தனை உள்ள வீடுகளிலும் மாதம் ஒரு முறை பயான் செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களின் பார்வைக்காக மர்கஸ் முன்புறம் உள்ள நோட்டீஸ் போர்டில் ஹதிஸ் குறிப்புகளை ஒவ்வொரு நாளும் பதிய வைத்தல், மற்றும் பராத் இரவு, மெஹ்ராஜ் இரவு, ரபி உல் அவ்வல்-12, ரபி உல் ஆகிர் ஆகிய தினங்களில் பயான் செய்வதற்கு பதிலாக குர்ஹான், ஹதிஸ்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது,
உள்ளூர் தொலைக்காட்சி Q TV மூலமாக
தினதொரும் மார்க்க சொர்ப்போளிவுகள் நடத்தப்பட்டு வருகின்றது.